ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 54 பேர் குண்டர் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9, 2026 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதில், 54 பேர் குண்டர் சட்டபிரிவின் கீழும், 44 பேர் போதைப்பொருள் குற்றவாளிகளாகவும், 4 பேர் சைபர் குற்றவாளிகளாகவும், 7 பேர் பாலியல் குற்றவாளிகளாகவும், 8 பேர் கள்ளச் சந்தைக்காரர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 14/1982)-ன் கீழ் தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தேர்வித்துள்ளது.

Newsletter

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...