பலாப்பழங்களை உண்பதற்காக பர்லியார் சுற்றுலாப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்

நிலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப் பழ சீசனை முன்னிட்டு பரவலாக பலா பழங்கள் காய்த்துள்ளன. இவற்றின் வாசனை வனப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கும் வீசுவதால் வனத்திற்குள் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்புகள் பகுதியிலும், சுற்றுலாப் பகுதிகளிலும் நுழைவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூர் பர்லியார் சுற்றுலாப் பகுதியில் குட்டியுடன் வந்த நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள பலாபழங்களை உண்பதற்காக முகாமிட்டன.

இதனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களிலும், அப்பகுதியில் இருந்த தேனீர் கடைகளிலும் தஞ்சமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேனீர் கடை வைத்துள்ள உள்ளூர் வாசிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நிண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...