நீலிக்கோணாம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் - மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடக்கம்

நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், பெரிய வீதி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை” மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (ஜூன்.22) தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.



உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், கணக்குகள் குழு தலைவர் தீபா இளங்கோ, நகர்நல அலுவலர் மரு.பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம் தனபால், தர்மராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.







Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...