கோவை மாநகராட்சி வாகனத்தில் தெரியும் தவறான பெயர் - திருத்தம் செய்ய கோரிக்கை

கோவை மாநகராட்சியின் புதிய வாகனத்தில் 'கோயம்புத்தூர்' என்பதற்கு 'கோம்புத்தூர்' என தவறுதலாக எழுதியதை திருத்த தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சியின் சமீபத்திய வாகனம் பெயரிடல் தவறில் இருந்து பெரும் சர்ச்சையை உண்டு படுத்தியுள்ளது. குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட புதிய வாகனத்தில், 'கோயம்புத்தூர்' மாநகராட்சி பதிலாக 'கோம்புத்தூர்' என தவறாக எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரம் அறிந்த கோவையை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், வாகனத்தின் மீது போடப்பட்ட தவறான பெயரை உடனடியாக திருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த புகார் மாநகராட்சிக்கு விடுக்கப்பட்டதும், நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

மேலும், வாகனங்களில் பெயர் போடும் போது தவறுகள் ஏற்படாது என கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுகின்றனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...