நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து

நிர்வாக காரணங்களால் மங்களூர்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் கொச்சுவேலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண்.06041 மங்களூர்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன் 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல ரயில் எண்.06042 கோயம்புத்தூர்-மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன் 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில் எண்.06071 கொச்சுவேலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் 07, 14, 21 & 28 ஜூன், 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ரயில் எண்.06072 ஹஸ்ரத் நிஜாமுதீன்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் 10, 17, 24 ஜூன் & 01 ஜூலை 2024 ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...