கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் காணொளி காட்சி அரங்கத்தை பார்வையிட்டார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ மற்றும் கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.


கோவை: கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற ஜூன்-1 அன்று காலை 10.00 மணியளவில், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.



இதனைமுன்னிட்டு, சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று மே.29 நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடன் சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...