கோவை சட்டக் கல்லூரியில் இருந்து திருச்சி சட்டக் கல்லூரிக்கு 8 மாணவர்களை மாற்றியதைக் கண்டித்து சகமாணவர்கள் போராட்டம்

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம், தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம், 8 மாணவர்களை உரிய காரணம் எதுவும் இன்றி திருச்சி சட்டக் கல்லூரிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக் கல்லூரியின் சகமாணவர்கள் ஒன்றிணைந்து இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...