தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மதிமுகவினருக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

மதிமுக கோவை அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டச் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொண்டர்களையும், பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) கோவை அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டச் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொண்டர்களையும், கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மே.8) நேரில் சென்று சந்தித்தார்.



பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex MLA இருந்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...