என்ஐஆர்எஃப் தரவரிசையில் பாரதியார் பல்கலைக்குட்பட்ட 12 கல்லூரிகள் தேர்வு


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட 12 கலை அறிவியல் கல்லூரிகள் இடம்பெற்று சாதனைபடைத்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் (மனிதவளத்துறை) தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் இந்திய பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசையினை திங்களன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஒட்டுமொத்த தரவரிசையில் பாரதியார் பல்கலைக் கழகம் இந்திய அளவில் 28-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. ஆராய்ச்சி வெளியீடுகள் சார்ந்த மதிப்பீட்டு படி, பாரதியார் பல்கலைக்கழகம் இந்திய பல்கலைக்கழகங்கள் மத்தியில் 14-வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பன்னிரண்டு இணைப்பு கல்லூரிகள் தேசிய அளவில் உள்ள கல்லூரிகள் தரவரிசையில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகள் தரவரிசையில் பெற்றுள்ள இடங்கள் 

பி எஸ் ஜி   கலை அறிவியல் கல்லூரி- 11

பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணமாள் மகளிர் கல்லூரி-14

கொங்குநாடு கலை அறிவியல் கல்லுரி-19

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி-22

என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி-44

கோபி கலை அறிவியல் கல்லூரி-57

கொங்கு கலை அறிவியல் கல்லூரி-63

நிர்மலா கலை அறிவியல் கல்லூரி- 65

ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி- 66

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி-68

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி-69

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி-75

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...