கோவையில் 15 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு

கோவையில், கோடைகால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. 29.04.2024 முதல் 13.05.2024 வரை நேரு விளையாட்டு அரங்கம், மாநகராட்சி மைதானத்தில் தடகளம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.



கோவை: கோவை மாவட்டம் தாயுள்ளது இந்த வருடம் முகாம் நாட்கள் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் மாநகராட்சி மைதானத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஐம்னாஸ்டிக், கால்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 29 முதல் மே 13 வரை தினசரி காலை 8 மணி முதல் மாலை 6:30 வரை இந்த பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.200 ஆகும், மற்றும் இது ஆன்லைன் மற்றும் Pos கருவிகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும். பங்கு பெறுவோர் கல்வியாளர்களின் விளையாட்டு அரங்கத்தில் ஆதார் கார்டை காட்டி பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பயிற்சி முடிவில் அனைத்து பயிற்சி பெறுபவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விளையாட்டுக்கு பதிவு செய்யும் விதிமுறைகள் மற்றும் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.sdat.tn.gov.in அல்லது அங்குள்ள QR code ஸ்கேன் செய்து பெறலாம் என்று ஆட்சிஅதிகாரி கிராந்திகுமார் பாடி IAS தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...