கே.ஜி சர்வதேச பள்ளியில் குடும்பங்களுடன் கொண்டாடும் கலை நிகழ்ச்சி

கோவை, அன்னூர் கே.ஜி சர்வதேச பள்ளியில் கோவை மாவட்டத்தில் முதல்முறையாக குடும்ப கொண்டாட்ட விழா ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதியில் மாலை 3 மணி முதல் 9 மணி வரை கே.ஜி சர்வதேச பள்ளயில் கொண்டப்பட்டது. இவ்விழாவினை, பள்ளியின் தாளாளர் கே.ஜி ராமசாமி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தார்.  

இவ்விழாவில், 4000த்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் 5000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வயது வேறுபாடு இன்றி பெரியவர்களும் குழந்தைகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பின் பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு விதமான களிப்பூட்டும் நிகழ்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டனர். மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றது. உணவு வகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. 

பொதுமக்கள் இவ்விழாவினை அமைதியான முறையில் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவானது இரவு 9 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது. 

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...