அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் - கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகர்..!

கடலூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த துரை ராமலிங்கம் என்ற பாஜக நிர்வாகி, கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று தனது கைவிரலை வெட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கேரளா போக்குவரத்து துறை சார்பில் குருவாயூரில் இருந்து கோவைக்கு சமீபத்தில் துவங்கப்பட்ட பேருந்து சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது என நேற்று (ஏப்ரல்.17) தகவல் வெளியாகியுள்ளது.மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய இந்த பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சில தனியார் பேருந்து நிறுவனங்களின் சதியே காரணம் என கொழிஞ்சாம்பாறை பேருந்து பயணிகள் சங்கம் குற்றம் சாடியதுடன், கேரள போக்குவரத்து அமைச்சர், கேரளா போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இயக்க மேலாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளது.இதற்கு இந்த சேவை மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம் என கேரள போக்குவரத்து துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...