வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஐன்பது ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லும் பணத்தை சோதனை செய்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.



இதில் வால்பாறை பகுதியில் முதன்மை பறக்கும் படை குழுவினர் மற்றும் இரண்டாம் நிலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர. நள்ளிரவு ஒரு மணி அளவில் வால்பாறை டவுன் பகுதியில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Fst 3,124 b d o பாலசுப்ரமணியம் மற்றும் காவல் துறையினர் ஜகவர் மற்றும் வீடியோ கிரபார் விமல், இராணுவ வீரர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...