கோவை (போத்தனூர்), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று ஏப்ரல்.8 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி போத்தனுர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூருக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06083 கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும்.

இதேபோல வண்டி எண் 06084 SMVT பெங்களூர்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் பகல் 12.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45க்கு கொச்சுவேலி சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...