பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நெகமம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடப்படும். தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசியாதாவது, எதிர்கட்சிகள், தொழில்நிறுவனங்களை EDவைத்து மிரட்டி, ஜனநாயகம் தெரியாத பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடபடும்.

தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் சிலிணடருக்கு 500ரூபாய்கு வழங்கப்படும்.



இந்திய கூட்டணி ஆட்சி பிடித்தவுடன் நூறுநாள் வேலை திட்டம் 400ரூபாய் உயரத்தி சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தபடும். விவசாயிகளுக்கு ஆதாரவிலையை பாஜக அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் போராட்த்தை தடுக்ககிறார். அம்பானி குடும்ப நிகழ்ச்சி ஏர்போர்டு ஏற்படுத்தி ஆட்சி செய்தது பாஜக அரசு. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் முகாம் நடத்தி விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...