பராமரிப்பு பணி காரணமாக கோவை ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம் - சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் மார்ச் 19, 21, 23 ஆகிய தேதிகளில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம்-பெங்களூரு விரைவு ரயில் ஆகிய ரயில்கள் போத்தனூா்-இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழியாக இயக்கப்படும் இரு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மார்ச்.17 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 19, 21, 23 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் போத்தனூா்-இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனூா் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...