நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் மத்திய ரிசர்வ் போலீசார் தீவிர வாகன சோதனை

கோவை மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு கூடுதலாக மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த வாரம் மத்திய ரிசர்வ் போலீசார் கேரளாவில் இருந்து கோவை வந்துள்ளனர். கோவை மாநகரில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் கோவை மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



மேலும் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு கூடுதலாக மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...