பாரூக்கின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்ப்பு

கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பப்பட்டது. பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனால் அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் என்ற கருத்துகளும் பரப்பப்பட்டது. 

இந்த நிலையில், பாரூக் குடும்பத்தில் அவரது பெற்றோர், மனைவி ரஷீதா (31) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரது குடும்ப வருமானத்திற்கு திராவிட கழகம் சார்பில் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாரூக்கின் குடும்பத்தை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பாரூக்கின் குழந்தையான அப்ரீத் (13) எட்டாம் வகுப்பும், ஹனபா (8) 1ம் வகுப்பும் இஸ்லாமிக் அரபிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்பிற்கு தேவையான செலவுகளை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...