மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாய் திட்டம்-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாயிலிருந்து, பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மக்களின் கனவு திட்டமான 3-வது அத்திகடவு திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று முடிந்த நிலையில் 1-வது வார்டு வழியாக சுமார் 3-கி.மீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய் கடந்த 1-வருடத்திற்கு மேலாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இன்று (பிப்.2) பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு வளர்மதி நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில், உதவி செயற் பொறியாளர் பட்டான், உதவி பொறியாளர்கள் ஞானமூர்த்தி, நந்தகுமார் மற்றும் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...