கோவையில் திமுக பாக முகவர்கள் கூட்டம் - திமுக செயலாளர் நா.கார்த்திக் பங்கேற்பு

BLA - 2, பாக முகவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், பூத் கமிட்டி பணிகள், OMR SHEET ஆகிய பணிள் குறித்து கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் பங்கேற்று பேசினார்.


கோவை: கோவை காட்டூர், பார்க் வீதி பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ., கலந்து கொண்டு, திமுக ஆக்கப் பணிகள், BLA - 2, பாக முகவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், பூத் கமிட்டி பணிகள், OMR SHEET குறித்து பேசினார்.



உடன் திமுகவின் பெரியகடைவீதி பகுதி -2 செயலாளர் வி.ஐ.பதுருதீன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை‌ சம்பத், மாமன்ற உறுப்பினர் சுமா விஜய குமார் Mc. , வட்டக்கழகச் செயலாளர்கள் விஜயகுமார், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்குமார்,திருநாராயணன், காட்டூர் ராஜ்குமார், கோபால்சாமி, கோவை சுஜித், ஹைவேஸ் குமார், டேவிட் மோகன், ஆபிரகாம், கிருஷ்ணசாமி, அய்யாவு, ராமசாமி, அபிநேசன், காட்டூர் குமார், சண்முகம், அமீன், லீலாவதி, ராஜன், புஷ்பராஜ், கணேசன், பத்மராஜ், சுமேஷ், BLA-2 பாகமுகவர்கள், பூத் கமிட்டி ‌நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கலந்து இருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...