கோவையில் ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் திட்ட விளக்க கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் இன்று (17.11.2023) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் இன்று (17.11.2023) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்ட செயல் அலுவலர் மைதிலி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், தேவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...