திருப்பூர் அருகே பூத் கமிட்டியை ஆய்வு செய்த அதிமுக எம்.எல்.ஏ

கொமரலிங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற பூத்கமிட்டி கூட்டத்தை மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.


திருப்பூர்: அதிமுக சார்பாக திருப்பூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், திண்டுக்கல் முன்னாள் மாவட்ட செயலாளர் அதிமுக அமைப்புச் செயலாளர் மருதராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர் உடன் மடத்துக்குளம் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...