கோவையில் வாழ்த்து செய்தியுடன் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விநியோகம்

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான செய்தி அறிக்கையில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆவின் டிலைட் பாக்கெட் பால் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு மட்டும் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகம் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...