கோவையில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் - மாநகர காவல் ஆணையர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) தொடங்கி வைத்தார்.


கோவை: காவலர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) துவங்கி வைத்தார்.



இந்த முகாமில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.



மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைதல், ஓவியங்களின் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் கைப்பந்து பற்றிய அறிமுக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இந்த முகாமில் சுமார் 50 குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள். இம்முகாம் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...