ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி மனநலம் காப்பகத்தில் மதிய உணவு நிகழ்ச்சி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவினை தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை பீளமேட்டில் உள்ள செஷயர் ஹோம்ஸ் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அதிமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மதிய உணவினை அவர்களுக்கு வழங்கினார். இதில் கவுன்சிலர் அர்ஜூனன், அதிமுக உறுப்பினர்கள் பெருமாள், மகேந்திரன், மாரிமுத்து, ரமேஷ், மனோகர், கோவிந்தராஜ், மாணிக்கம் மற்றும் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...