கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை - மாவட்ட ஆட்சியர் வழங்கல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 2023-2024-ம் ஆண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கும் விதமாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 2023-2024-ம் ஆண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கும்விதமாக இன்று 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக துணை வணிக மேலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2023-24-ம் ஆண்டிற்கு 464 நபர்களுக்கு முதற்கட்டமாக இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...