ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு பிஎஸ்ஜி பணியாளர் தின விழா 2017 அனுசரிப்பு

அமரர் ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியன்று பிஎஸ்ஜி அறக்கட்டளையின் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணியாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிஎஸ்ஜி பணி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கும், பிஎஸ்ஜி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎஸ்ஜி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும், கல்லூரி மருத்துவர் பானுமதியின் சகோதரர் நினைவாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசுகளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் மருத்துவர் சுதாசெஷாயன் அனைவருக்கும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, பணியாளர் தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...