மடத்துக்குளத்தில் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!

மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சண்முகவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யபட்டது. முன்னாள் அமைச்சர் சண்முகவேல், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.



மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூர் ஒன்றியம், நகரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...