உண்டியல் ஏலத்தை அறநிலையத்துறை தனியார் வசம் ஒப்படைத்தாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் சாமியார் சங்கு ஊதி நூதன முறையில் மனு

அரசுக்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி சிவனடியார் ஒருவர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு உதி, உடுக்கை அடித்தபடி நூதன முறையில் மனு அளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பு தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் சிவனை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

இந்நிலையில் மலை கோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.



இந்நிலையில், இந்து அறநிலையத்துறையை கண்டித்து செந்தில் குமார் என்ற சிவனடியார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதி, உடுக்கை அடித்து நூதனமான முறையில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் அறநிலையத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு அவமதித்தாகவும், அரசுக்கு சொந்தமான கோவிலை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...