பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு

11.02.2017 வரும் சனிக்கிழமை அன்று தகுதி வாய்ந்த முதுகலை/ இளங்கலை/ இடைநிலை பழங்குடியினர் இன ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். 

மேலும், தேர்வினில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் காலை 8:00 மணிக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் (D.T.Ed/B.Ed/M.Ed)  சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடுப்ப அட்டை, ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றிருப்பின் அதன் சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு அட்டை போன்றவையின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...