கோவையில் தீபா ஆதரவாளர்களால் அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்கம்


கோவையில் தீபாவின் ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சியை துவக்கினர்.

தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவையில் தீபா ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவானந்தாகாலணி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைபாளர் ஜெயபால் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்காக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த கூட்டங்களில் பங்கெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்த தகவல்கள் அனைத்தும் தீபாவுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் பன்னீர் செல்வம் அப்போது கூறினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...