கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடத்திற்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் உதவியாளர் கவுன்சில் பதிவு செய்த சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான வயது வரம்பு 1.7.2016 தேதியில் ஓசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

இக்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வரும் ஜன.6ம் தேதியன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...