மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு 2016

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இவென்ட் அண்ட் மேனஜ்மென்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது.


ப்ளோரா வெட்டிங் பெலன்னர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அதிகாரி ரேஷ்மி ஸ்ரீராஜ் கூறும்பொழுது, “இந்த முயற்சியும் அதன் பலனும் கோவை கல்வி மற்றும் பொழுதுபோக்கு துறையில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த நிகழ்வானது அனுபவசாலிகளையும், சாதனையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவார்கள். மேலும் திருமண துறையை முன்னேற்றுவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும் தென்னிந்திய திருமண சேவை துறை நாட்டில் முதல் இடம் பெரும்.



ஈமா-வின் தலைவரும் விஸ்க்ரப்ட் நிறுவனத்தின் இயக்குனருமான சப்பாஸ் ஜோசெப் கூறுகையில், “ஈமா 2008 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 200 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொடங்கப்பட்ட காலத்தில் ஈமா டெல்லியில் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்பொழுது உலகம் முழுதும் மக்களால் ஏற்றுகொள்ளப்படுள்ளது. ஈமா மட்டுமே கம்பெனிகளின் அளவை கருத்தில் கொள்ளாமல் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளின் தளமாக விழங்குகிறது. ஈமாவின் மூலம் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களும் அவர்களுடைய அனுபவங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...