கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 தேசிய கருத்தரங்கு

கோவை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் ஏ.ஜி.எம்.இ.டி என்னும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது அனைத்து துறைகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து இணைந்து பகிர்ந்துகொள்ள ஒரு அடித்தலமாக உள்ளது. 



இதன் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 270 உறுப்பினர்கள், தேசிய அளவிலான ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் அறிவியலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.



இக்கருத்தரங்கில் மைக்ரோ வளிமண்டலவியல் மாற்றம் மற்றும் மாறிவரும் காலநிலை குறித்தும், மைக்ரோ வளிமண்டலவியலில் ஏற்படும் மாற்றம், வானிலை மாற்றத்தால் பயிர் மகசூலில் ஏற்படும் மாற்றம், காலநிலை மாற்றத்தால் பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் வேளாண்மை சார்பில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய செயல்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...