சுகாதார சீர்கேடாக காட்சியளித்த சுவற்றினை சுத்தம் செய்த தூய்மை இந்தியா மற்றும் கோவை மாநகராட்சி


கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சுவர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் காணப்பட்டது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பெருத்த சிரமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியும், தூய்மை இந்தியா திட்ட அமைப்பினரும் இணைந்து அந்த சுவற்றின் பகுதிகளை சுத்தம் செய்து, தொடர்ந்து மீண்டும் அதனை சீர்கேடடையச் செய்யமால் இருக்க தூய்மை இந்தியாவுக்கான சுவர் படங்களையும், அதன் வாசகங்களையும் வரைந்துள்ளனர்.

 



மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் இப்பணிகளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...