தீவிரவாதம் பரவாமல் தடுக்க நடவடிக்கை கோரி அகில பாரத அனுமன் சேனா சார்பில் மனு

கோவையில் தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றக்கோரி அகில பாரத அனுமன் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :- 

சமீப காலமாக மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் பிடிபட்டது தெரியவந்தது. கோவையிலும் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தீவிரவாத அமைப்பினர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். 

மேலும், இந்து வழிபாட்டு தங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை போலீசார் பரிமுதல்செய்து வருகின்றனர். ஆனால், மற்ற மத வழிபாடு தளங்களில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, இதன் மீதான விசாரணையை முறையாக நடத்தி தீர்வு காண வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...