''வாட்ஸ்அப்''-யில் உலா வரும் தகவல் திருட்டுக் கும்பல்- பயனாளர்களே உஷார்...!


பிரபல தகவல் பரிமாற்றும் வாட்ஸ்அப் செயலியானது உலகில் பல கோடி மக்களால் அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மையே. மக்களின் பெரிதும் கவரும் வகையில் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டது தான் வீடியோ கால் வசதி. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் என அனைத்து பயனாளர்களுக்கும் அதிராகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்த வீடியோ கால் வசதியினைப் பெற பலரும் தங்களது கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து அந்த வசதியினைப் பெற்று வருகின்றனர். 

இதனிடையே, வாட்ஸ்அப்-யில் வீடியோ கால் வசதியினைப் பெற இந்த லின்க்கை க்ளிக் செய்யவும் என ஒரு இணையதள குறியீடு உலா வந்துகொண்டிருக்கிறது. அதனை க்ளிக் செய்வதன் மூலம் நம் வாட்ஸ்அப் செயலியில் உள்ள தங்களை குறித்த பல தகவல்கள் வேறொரு நபர் மூலம் திருடப்படுவது பெரும்பாலானோர் அறியாத உண்மை.

இந்த தவறான போலி இணையதள லின்க்கானது வாட்ஸ்அப் அல்லாது சில தகவல் திருடும் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வாறான போலி லின்க்கினை தவிர்த்துவிட வேண்டும் எனவும்  அந்நிறுவனத்தின் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...