நூர்பாலைகள் வளர்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியருடன் ஜெர்மன் தூதரக பிரதிநிதி ஆலோசனை


கோவை மாவட்டத்தில் நூர்பாலைகள் வளர்ச்சி மற்றும் ஆயத்த ஆலைகள் வளர்ச்சி குறித்து ஜெர்மன் தூதரக பிரதிநிதி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெர்மன் தூதரக பிரிதிநிதி வொல்போன் கெளைன் தலைமையிலான குழு, ஜெர்மன் தொழில்முனைவோர் ஆகியோர் ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், கோவை மற்றும் திருப்பூரில் மாவட்ட நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆலைகள் வளர்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கோவை மாவட்ட தொழில் நிறுவன சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...