விடிய விடிய யானைகளை விரட்டிய மரப்பாலம் ஊர் மக்கள்


கோவையில் மீண்டும் விவசாயி நிலத்திற்கு புகுந்த ஒற்றை காட்டு யானை மயில்சாமி என்ற விவசாயி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்றது. விவசாயிகளே யானையை விரட்டியடித்ததால் மீண்டும் யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் விழித்திருந்த நிலை ஏற்பட்டது.

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரம்பாலம் பகுதியில் நேற்று இரவு மயில்சாமி என்பவரின் விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கு பயிறிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை மேயத்தொடக்கி உள்ளது. இதை அடுத்து அவரது வீட்டின் முன் புரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில்  தண்ணீரை குடித்து விட்டு அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, வெங்காயம், பருப்பு அனைத்து பொருட்களை சாப்பிட்டு உள்ளது. இதை அடுத்து அருகே உள்ள தோட்ட உரிமையாளர் தீ பந்தத்தை காட்டி யானை விரட்டினார், இதை அடுத்து அருகே இருந்த புதரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர், ஆனால் வனத்துறையினர் வராததால் விவசாயிகளே பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர், மீண்டும் வருமே என்ற அச்சத்தில் தூங்காமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...