சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு..!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. மானிய சிலிண்டர் விலைகடந்த ஜூன் மாதத்திலிருந்து 6வது முறையாக அதிகரித்துள்ளது. 

14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு  சிலிண்டர் ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் சிலிண்டர் வாங்குபவர்கள் சந்தை விலையில் அதனைப் பெற வேண்டும்.  

இந்நிலையில் மானிய விலை மற்றும் மானியமற்ற சமையல் எரிவாயு விலை ஆகிய இரண்டையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி  மானிய விலையிலான 14.2 கிலோ எடையுள்ள  சமையல் எரிவாயு  சிலிண்டர் 2 ரூபாய் 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இதன் விலை 416 ரூபாய் 9 காசிலிருந்து 418 ரூபாய் 14 காசுகளாக அதிகரித்துள்ளது.

மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 37 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளன. சென்னையில் இதன் விலை 501 ரூபாயில் இருந்து 538.50 காசுகளாக உயர்ந்துள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...