கோவையை சேர்ந்த வட மாநிலத்தவர் இன்று தீபாவளி பண்டிகையை விமர்சியாக கொண்டாடினர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடப்பட்ட நிலையல் இன்று கோவையில் வடமாநில  மாநிலத்தை  சேர்ந்தவர்கள் இன்று தீபாவளி பண்டிகையை  குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். 

இந்துகளின் முக்கிய  பண்டிகையான தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். தொழில்  நகரமான கோவையில் ராஜஸ்தான், ஒரிசா,கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ் புரம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் அவர்களுடைய  கோவில்களுக்கு சென்று பின்னர்  வீடுகளில் பூஜை செய்து, புத்தாடை  அணிந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர். 



மேலும், இப்பண்டிகை தினத்தில் சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும்  பட்டாசுகளை வெடிகக போவது இல்லை என்றும் ஒருசிலர்  தெரிவித்துள்ளனர். தீபாவளி தினத்தன்று இரவு நேரங்களில் மட்டுமே  பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம் என்றும், இவ்வருடம் சூரிய  கிரகனம் பகலில் வருவதால், காலையிலேயே பூஜைகள் செய்து  வழிபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பண்டிகையை  முன்னிட்டு ஜெயின் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு  வருகிறது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...