பேருந்தில் பிக்பேக்கட் - பொதுமக்கள் தர்ம அடி


கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). செவ்வாயன்று வேலைக்குச் செல்வதற்காக பீளமேட்டில் இருந்து பேருந்து ஏறியுள்ளார். ராதாகிருஷ்ணா மில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது கோவிந்தராஜின் அருகில் நின்றிருந்த வாலிபர் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்த கோவிந்தராஜன் கூச்சலிடவே பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து,  பீளமேடு காவல் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு (40) என்பதும், இது போன்ற பல திருட்டுகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...