பெண் போக்குவரத்து உதவி ஆய்வாலரை மிரட்டியவர் கைது

கோவை, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாலராக பணியாற்றுபவர் சாஜினி (40). இவர் செவ்வாயன்று மதியம் அல்வேனியா பள்ளி அருகே வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை சாஜினி நிறுத்தியபோது, நான் மனித உரிமை ஆணையத்தில் உள்ளேன், என்னையே நிறுத்துகிறாயா என தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் சாஜினி புகார் அளித்ததைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் பெயர் ராஜேஷ் (33) என்பதும், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...