தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய ஊழியர் கைது


கோவை ராம்நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர் லோடு மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று அந்த நிறுவனத்தில் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் சோதனையிட்டபோது அந்தப் பணத்தை அருண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் சாவித்ரி, காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அருணை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பரிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...