திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 21 திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் 21 பேர் கடந்த ஜூலை மாதம் புதிய ரேஷன் கார்டு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 

திங்களன்று (இன்று) புதிய ரேசன் கார்டுகளை திருநங்கைகளிடம் வழங்கினர். 

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திருநங்கை பூங்கொடி பேசுகையில்:- 

''அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு எங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கியதற்கு மிக்க நன்றி. இதைக் கொண்டு நாங்கள் வருங்காலத்தில் அரசு உதவிகளை பெறமுடியும் என்று நம்புகிறோம்'' என்றார்.



Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...