கலாமின் பிறந்தநாளில் காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள்

கோவை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளான நேற்று, ஆர்.வி கல்லூரி மாணவர்கள் காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளான நேற்று, ஆர்.வி கல்லூரி மாணவர்கள் காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



கலாமின் 87-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இளைஞர் மறு மலர்ச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் இந்த நாளில் பல்வேறு தன்னார்வலர்கள் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டனர்.



இந்த சூழலில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் நேற்று காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள சுவரில் கலாமின் உருவப்படத்தை வரைந்து அவர் உரைத்த கருத்துக்களை எழுதினர்.



Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...