கோவை : கோவை மாநகரில் புதிதாக திறக்கப்பட்டதையொட்டி, சவுக்யா பிசியோதெரபி மையம் சார்பில் இலவச பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியுடன் ஸ்வர்கா பவுண்டேசனின் சவுக்யா பிசியோதெரபி மையம் இணைந்து புலியகுளம் முக்கிய சாலையில் புதிய பிசியோதெரபி மையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் மற்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கே அர்ஜுனன், ஜி. அருண்குமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
புதிய மையம் திறக்கப்பட்டதையொட்டி, இலவச பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் வரும் 19-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.