சர்வதேச கண்பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோவை : சர்வதேச கண்பார்வை தினத்தை முன்னிட்டு கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

கோவை : சர்வதேச கண்பார்வை தினத்தை முன்னிட்டு கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. 

சர்வதேச கண்பார்வை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்களிடம் கண்தானம் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதனை அம்மருத்துவமனையின் தலைவர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியானது, சித்ராவில் உள்ள மருத்துவமனையின் வளாகத்தில் தொடங்கி நேரு நகர் வரை சென்று முடிந்தது. பேரணியின் போது கண்தானம் மற்றும் கண் பார்வையைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்றனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...