ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு

கோவை : ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கோவை : ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 



ஒத்தக்கால் மண்டபம் பள்ளியில் இந்த ஆய்வகத்தை கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் எல்&டி நிறுவனத்தின் சார்பில் துணை மேலாளர்கள் சங்கர நாராயணன், சிவக்குமார், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் திருமலைச் சாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். 



அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, சுதா, சாய்லட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ரோபோடிகஸ், 3 பிரிண்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளை மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். 



Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...