ஆனைமலையில் இருந்து சென்னை மிருகக்காட்சி சாலைக்கு செல்கிறது யானை

கோவை: சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா மிருக்கக்காட்சி சாலையில் உள்ள 8 வயது ஆண் யானைக்கு பதிலாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் யானையை அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.

கோவை: சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா மிருக்கக்காட்சி சாலையில் உள்ள 8 வயது ஆண் யானைக்கு பதிலாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் யானையை அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.

அங்குள்ள அசோக் என்ற யானை தற்போது அதன் முதிர்ச்சி தன்மையை வெளிக்காட்டி வருவதால் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாகவே ரோகினி என்ற 4 வயது யானையை ஆனைமலையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து ரோகினி யானை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...